ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த 30 ஆண்கள் கைது: ரூ 500 அபராதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த 30 ஆண்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நபர் ஒன்றுக்கு ரூ 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெண்கள் பிரத்யேகமாக பயணம் புரிவதற்கென்று தொலை தூர மற்றும் சென்னை ரயில்களிலும் சில பெட்டிகள் தனியாக உள்ளன. ஆனால், அதில் முறைகேடாக ஏறும் சில ஆண் பயணிகளால் அதில் பயணம் செய்யம் பெண் பயணிகள் பல நேரங்களில் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனைத் தடுக்க அவ்வப்போது ரயில்வே போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி அபராதம் விதிக்கிறார்கள். நேற்றும் அதுபோல் ரயில்வே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பெண்கள் பெட்டியில் விதி முறைகளை மீறி பயணம் செய்த 30 ஆண் பயணிகள் பிடிபட்டனர்.
அவர்களிடம் ரயில்வே சட்டம் 162 வது பிரிவின் கீழ் ரூ 500 அபராதம் விதித்துள்ளனர் ரயில்வே போலீசார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications