செரினா வில்லியம்ஸ் சரியான அல்பையா இருக்காப்ல!
லண்டன்: விம்பிள்டன் போட்டிகளில் விளையாடும்போது வீரர்களுக்கு வழங்கப்படும் துண்டுகளை செரினா வில்லியம்ஸ் தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுவாராம்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடப்பது அனைவரும் அறிந்தது. இந்த போட்டிகளில் பட்டம் பெற அனைத்து முன்னணி வீரர், வீராங்கனைகளும் தீவிரமாக முயற்சி செய்வர்.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் முன்னணி வீரர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.

வீரர்களுக்கு துண்டு
விம்பிள்டன் போட்டிகளில் விளையாடுவோருக்கு ரூ.2,673.48 மதிப்புள்ள பல வர்ண துண்டு வழங்கப்படும். இந்த துண்டுகளை வீரர், வீராங்கனைகள் பயன்படுத்திவிட்டு திரும்ப கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் விரும்பினால் அந்த துண்டை வைத்துக் கொள்ளலாம்.

வில்லியம்ஸ் சகோதரிகள்
வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் விம்பிள்டன் போட்டிகளில் விளையாட வரும்போதெல்லாம் இந்த துண்டுகளை தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

அல்பை செரினா
இந்த ஆண்டு போட்டியில் துவக்கத்திலேயே தோல்வி அடைந்த செரினா தன்னால் முடிந்த அளவுக்கு துண்டுகளை எடுத்துச் சென்றுவிட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு போட்டியில் 8 துண்டு
செரினா ஒரு போட்டியில் விளையாடுகையில் 8 துண்டுகள் வரை எடுத்துச் செல்வதாக விம்பிள்டன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications