உ.பி.: 4 வயது சிறுமி கற்பழித்து கொலை- உடலில் 50 இடங்களில் கத்திகுத்து
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 4 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 50 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை காலை காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடலை தெருநாய்கள் சூழ்ந்து நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உடலில் 50 தடவை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தனது மகளை யாரோ கடத்தி கற்பழித்து கொன்றுவிட்டனர் என்று சிறுமியின் விதவை தாய் தெரிவித்துள்ளார். முன்னதாக போலீசார் சிறுமி கொலை செய்யப்பட்டவில்லை என்றும் அவரை தெரு நாய்கள் கடித்து குதறியதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications