இளவரசன் எழுதிய கடிதம் உண்மைதான்.. தடயவியல் சோதனையில் உறுதி

இளவரசன் வைத்திருந்த பையில் சில கடிதங்களைப் போலீஸார் கைப்பற்றியிருந்தனர். அதில் தனது மனைவி திவ்யா, பெற்றோர், அண்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தார் இளவரசன்.
திவ்யாவுக்கு அவர் எழுதியிருந்தது மிகவும் உருக்கமாக இருந்தது. இந்தக் கடிதம் தொடர்பாக இளவரசனின் பெற்றோர் இளங்கோ-கிருஷ்ணவேணி, உறவினர்கள் ஜோசப், அறிவழகன், நத்தம் காலனியைச் சேர்ந்த ஊர் பெரியவர் சின்னத்தம்பி, இளவரசனின் அக்காள் திலகவதி,அவரது கணவர் சரவணன் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால் கடிதம் உண்மையில் இளவரசன் எழுதியதா என்பதில் சந்தேகம் இருப்பதாக இளவரசனின் தந்தை கூறியிருந்தார். இதையடுத்து தடயவியல் ஆய்வுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கையெழுத்தையும், ஏற்கனவே இளவரசன் நோட்டுப் புத்தகங்களில் எழுதியிருந்த கையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த நிபுணர்கள், இளவரசன் கடிதம் அவர் கைப்பட எழுதியதே என்பதை உறுதி செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications