காவிரி படுகையில் இயற்கை எரிவாயு வயல்..ரிலையன்ஸ் குழுமம் கண்டுபிடித்தது!

ரிலையன்ஸ் குழுமத்துக்கு அண்மையில்தான் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான கூடுதல் பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் எரிவாயுவை மத்திய அரசு பெறுவதற்கான விலை முன்பு 4.20 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவும் அண்மையில்தான் 8.4 டாலராக மத்திய அரசு உயர்த்தியிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் நலனுக்காகவே மட்டும் அதிகாரிகளின் கருத்துகளை மீறி பெட்ரோலியத் துறை அமைச்சரே தன்னிச்சையாக முடிவை மேற்கொண்டார் என்றும் புகார் கூறப்பட்டது.
மூத்த இடதுசாரித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா தாக்கல் செய்திருந்த இந்த பொதுநலன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தற்போது திடீரென புதிய இயற்கை எரிவாயு வயலை கண்டுபிடித்திருப்பதாகவும் அதற்கு டி 56 என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் தற்போது வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ரிலையன்ஸ் குழுமம் புதிய இயற்கை எரிவாயு வயல் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுநாள் வரை இந்திய எண்ணெய் துரப்பன நிறுவனமான ஓஎன்ஜிசியால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இந்த இயற்கை எரிவாயு வயல், ரிலையன்ஸ் குழுமத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ன மாயமோ என்ன மந்திரமோ?
அப்ப எதுக்கு இந்த ஓஎன்ஜிசி..?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications