விஜயகாந்த் மணிவிழா… திருப்பதியில் குடும்பதோடு தரிசனம்
திருப்பதி: மணிவிழா கொண்டாட உள்ள விஜயகாந்த் திருமலையில் வெங்கடேசப் பெருமாளை குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்துள்ளார்.
வருகிற 25-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு 61-வது பிறந்தநாளாகும். இந்த பிறந்த நாளை மணி விழாவாக கொண்டாடுகிறார் விஜயகாந்த்.
அன்றைய தினம் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து ஏழைக்ளுக்கு உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ஏழுமலையான் தரிசனம்
பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் சுதீஷ் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

வறுமை ஒழிப்பு தினம்
இந்த பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து ஏழைகளுக்கு உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ரூ 65 லட்சம் உதவி
நாளை சென்னை திரும்பும் விஜயகாந்த் ஞாயிறன்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 100 மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள உதவி பொருட்களை விஜயகாந்த் வழங்குகிறார்.

காதுகேளாதோர் பள்ளிக்கு
எம்.ஜி.ஆர்.காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் உதவி வழங்குகிறார்.

கோர்ட் கோர்ட்டாக
கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பேசிய பேச்சுக்கள்தான் இந்த ஆண்டுவரை அவதூறு வழக்காக பாய்ந்து தமிழ்நாடு முழுவதும் கோர்ட் படியேறி வருகிறார் விஜயகாந்த் இந்த ஆண்டு ஆன்மீக சுற்றுலா கிளம்பிவிட்டார் விஜயகாந்த்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications