நாடாளுமன்றத்தில் அமளியை உருவாக்கிய அயோத்தி யாத்திரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் பாஜகவினர் அயோத்தி யாத்திரையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று தடையை மீறி யாத்திரை நடத்த முயன்றனர். ஆனால் உத்தரப்பிரதேச மாநில அரசோ யாத்திரைக்கு தடை விதித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்களை சிறையில் அடைத்தது.
இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் இரு சபைகளிலும் பாரதிய ஜனதா கட்சியினர் யாத்திரைக்கு தடை விதித்து விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பினர். இதற்கு பதிலடியாக சமாஜ்வாடி கட்சி எம்பிக்களும் குரல் எழுப்பினர்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்கள் சிலரும் முழக்கமிட்டனர்.
இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் பிற்பகல் வரை பாதிக்கப்பட்டன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications