90 வயது தாயை நாற்றமெடுத்த ஆட்டுக் கொட்டகையில் இத்த பாயில் வாட வைத்த மகள்
கொல்லம்: கேரளாவில் 90 வயது தாயை சேதமடைந்த ஆட்டுக் கொட்டகையில் தங்க வைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துபுழாவைச் சேர்ந்தவர் ரோசிலி(90). அவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். அவரது மகனும் அருகில் தான் வசிக்கிறார் என்றாலும் தாயை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து ரோசிலியை அவரது மகள் வீட்டுக்கு அருகே உள்ள பாழடைந்த ஆட்டுக் கொட்டகையில் தங்க வைத்தார். நாற்றமெடுத்த ஆட்டுக் கொட்டகையில் இத்துப் போன பாயில் ஒரு மூதாட்டி தன்னந்தனியாக கிடப்பதை அக்கம்பக்கத்தினர் தான் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இந்த செய்தி ஊடகங்களில் வந்த பிறகு என்ஜிஓ ஒன்று அந்த மூதாட்டியை கொட்டாரக்காராவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications