கூடலூரில் +1 மாணவியை கற்பழித்த டியூஷன் வாத்தியார் கைது
Subscribe to Oneindia Tamil

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியர் ரவிக்குமார் என்பவரிடம் டியூஷன் படித்து வந்தார். டியூஷனுக்கு சென்றபோது ரவிக்குமார் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். பின்னர் மாணவியை கற்பழித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
நடந்த சம்பவம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவிக்குமார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டியூஷனுக்கு வந்த மாணவியை ஆசிரியர் கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications