மோடியை பிரதமராக ஏற்க முடியாது: மு.லீக் காதர் மொய்தீன்
தூத்துக்குடி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஒருபோதும் ஏற்க முடியாது என்று முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காதர்மொய்தீன், 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து 600க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பலியாகினர். ஆனால், இந்த சம்பவத்திற்கு மோடி ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல இருந்தார்.
இதனால் அவர் மீது இஸ்லாமியர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். பிரதமராக வர விரும்பும் நரேந்திரமோடி தம்மை இந்திய தேசியவாதி என்று கூறவில்லை. மாறாக இந்து தேசியவாதி என்று சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்டவரை எப்படி பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியும்? என்றார் அவர்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications