ஜின்னாஹ் ஷர்புதீன் எழுதிய.. பதினைந்தாவது காப்பியமான இயேசுகாவியம் நூல் வெளியீடு
அபுதாபி: காப்பியக்கோ ஜின்னா சர்புதீன் சமீபத்தில் எழுதிய இயேசு காவியம் நூல் துபாயில் வெளியிடப்பட்டது.
காப்பியக்கோ ஜின்னா சர்புதீன் சமீபத்தில் எழுதிய 'இயேசு காவியம்' நூல் துபையில், ஷேக் ஜையது ரோடு, ருஸ்தமானி டவரில் வெளியிடப்பட்டது. இயூமுலீக் மாநில கவுரவ ஆலோசகர் எம் ஜே அப்துல் ரவூப் முன்னிலையில், கவிஞர் பெருந்தகை வெள்ளம் ஜி எம் ஜே முஹம்மது இக்பாலிடம் முதல் பிரதியை அளித்து வெளியிடப்பட்டது.

பைபிள் அடிப்படையில் கவிஞர் கண்ணதாசன் இயேசு காவியம் எழுதி இருந்தார். காப்பியக்கோ ஜின்னா சர்புதீன் குர்ஆன், மற்றும் நபிகளாரின் திருமொழிகளை அடிப்படையாக வைத்து ஆக்கி உள்ளது படிக்க௯டிய அனைவருக்கும் சிறந்த கருத்துகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் படித்து சமயங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள மிக்க உதவியாக இருக்கும் என பொறியாளர் இக்பால் ௯றினார். இந்த நிகழ்வில் ஜின்னா சர்புதீனின் மகனார் அர்ஷத் முஜீபு மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications