ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம்
சென்னை: விலையில்லா ஆடுகள் மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது. நமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வியாபார நுணுக்கம் முதலீட்டார்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் (Agrotech Integrated Farmer Producer Company Limited) தமிழகத்தில் மேலும் உளுந்தூர்பேட்டை திண்டிவனம் பாண்டிச்சேரி கள்ளக்குறிச்சி நாகர்கோயில் மார்த்தாண்டம் திண்டுக்கல் திருவாரூர் அரியலூர் மாவட்டங்களிலும் வெற்றிகரமாக கொடிகட்டி வரும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும்.
இந்நிறுவனம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன.

உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகளை கொடுத்து, அதற்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து அந்த ஆடுகள் மூலம் வருவாயை பெருக்குவதுதான் நிறுவனத்தின் ஸ்மார்ட் திட்டமாக உள்ளது. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் நாட்டு மாட்டு சாணத்தில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அதனை சந்தை படுத்தி வருமாணத்திற்கு வழிவகுக்கின்றனர்.

அந்த காலத்தில் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து வீடுகளில் கால்நடைகளை வளர்த்தார்கள். இதனால் தற்சார்பு பொருளாதாரம் அவர்களிடம் மேம்பட்டு காணப்பட்டது. இதனையே காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜி உதவியுடன், மத்திய அரசின் திட்டங்களின் பங்களிப்புடன் அக்ரோடெக் நிறுவனம் புதுமையாக செய்து வருகிறது. பெண்களே நாட்டின் கண்கள் என்பதால், இந்த நிறுவனத்தினர் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் நாட்டு கோழி குஞ்சுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அக்ரோடெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது.

அடிப்படை திட்டம்: குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து மாதம் 5% வியாபார லாபமாகா 20 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள். 20 மாதங்களுக்கு பிறகு 100% முதலீட்டு தொகையையும் பெற்றிடுங்கள் இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, பல்வேறு வியாபார நுணுக்கங்களை உருவாக்கி அனைவரும் பயனடையும் வகையில் திட்டம் வகுத்துள்ளனர். மேலும் இந்நிறுவனத்தில் பங்குபெற்று ஆடு கோழி வளர்ப்பு திட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முதலீட்டாளர்கள் பங்குதாரர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் +91 98842 99871 , +91 70101 44851. ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ள: [email protected]
பொறுப்பு துறப்பு: மேலே உள்ள உள்ளடக்கம் ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம் மற்றும் எந்த வகையான முதலீடு சார்ந்த விஷயங்களுக்கும் "ஒன்இந்தியா" பொறுப்பேற்காது.
Disclaimer: The above content is Sponsored Content and Oneindia will not be responsible for any kind of investment.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications