சென்னை மின்சார ரயில் மோதி.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. செல்போன் பேசியபடி சென்றதால் விபரீதம்
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். செல்போன் பேசியபடியே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இன்று கல்லூரி மாணவர்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாணவர்கள் மீது ரயில் மோதியது. ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் ரயில் மோதி உயிரிழந்த மாணவர்கள் பெயர் முகமது நஃபூல் மற்றும் சபீர் அகமது என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடந்து சென்ற போது செல்போனில் பேசியபடியே கவனக்குறைவாக சென்றதே காரணம் என சொல்லப்படுகிறது. ரயில் மோதி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications