கை பம்பு அடித்து கை வலிக்கிறதா?.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா! வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: கை பம்பு அடித்து கை வலிக்கிறதா. இதோ ஹாயாக தண்ணீர் இரைக்க புதிய ஐடியா ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் கைபம்பு அடித்து கையே விட்டு போகிறது.

அடுத்த வாரத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும். அந்த நேரத்தில் தண்ணீர் இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுவர் என பெற்றோர் கவலை கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகிறது. அதில் ஒரு பள்ளியில் ஒரு மாணவி தண்ணீர் குழாயை திறக்கிறார். அதிலிருந்து வெறும் காத்துதான் வருகிறது. உடனே திரும்பி பார்க்கிறாள். பள்ளி மைதானத்தில் ஒரு குழுவினர் ஜீசா விளையாட்டு சாதனத்தை பொருத்துகின்றனர்.
இதை மற்ற மாணவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அப்போது இரு மாணவர்கள் சீசா விளையாடுகின்றனர். உடனே பக்கத்தில் உள்ள ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆர்பரிக்கின்றனர்.
இது போல் பள்ளிகளில் மாணவர்களை விளையாட விட்டு தண்ணீர் வரவழைத்து அவற்றை சேமித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications