பெங்களூரில் மோசமான வானிலை.. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானங்கள்.. பயணிகள் அவதி!
சென்னை: பெங்களூரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் விமான நிலையத்தில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், கோலாலம்பூர், பாங்காக்கில் இருந்து வந்த 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நேற்று சென்னையில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடித்தன. பெங்களூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி,
கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 விமானங்கள் வானில் வட்டமடித்தன. சென்னையில் மழை சற்று ஓய்ந்த நிலையில் ஒன்றின் பின் ஒன்றாக விமானங்கள் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications