சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு சம்மன்.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 29 ஆம் தேதி சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கும் மேல் அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு கடந்த மே மாதம் 22 ஆம் தேதி 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்து இருந்தது. அதன்பிறகு கடந்த 5 ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி சி விஜயபாஸ்கர் ஆஜர் ஆனதாக தெரிகிறது. இந்த நிலையில், வரும் 29 ஆம் தேதி சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications