டாப் கியரில் திமுக.. தேர்தலுக்காக ஸ்டாலின் உருவாக்கிய ஸ்பெஷல் முழக்கம்.. என்ன தெரியுமா!
நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
Recommended Video

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இந்தியா முழுக்க அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதே நேரத்தில் வேறு சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது.
அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலும், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க வாப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தற்போது திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.

கூட்டம் நடந்தது
இதற்காக இன்று திமுக சார்பில் கூட்டம் கூட நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது. திமுகவின் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

முடிவு செய்துள்ளனர்
இந்த நிலையில் தேர்தலுக்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி வாரியாக இதற்காக பொறுப்பாளர்களும் கூட நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாசகம்
இதற்காக திமுக சார்பில் முழக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்று முழுக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதை தமிழகம் முழுக்க பிரபலப்படுத்த உள்ளனர்.

பேச போகிறார்கள்
மேலும் இதற்காக ஜனவரி 3 முதல் கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது திமுக. கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க முடிவெடுத்து உள்ளனர். இதன் மூலம் அனைத்து தேர்தலுக்கும் திமுக தயாராக இருப்பது தெளிவாகி உள்ளது.
-
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு












Click it and Unblock the Notifications