டிரைவிங் லைசென்ஸ் காலாவதி தேதியை உடனே செக் பண்ணுங்க.. முக்கிய காரணம் இருக்கு
சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். முன்பு ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் ஓராண்டாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மோட்டார் வாகன திருத்தசட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின் படி நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது.

5வருட அவகாசம்
இந்த சூழலில் இதுவரை தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.

ஓரு வருடம் மட்டுமே
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தததை தொடர்ந்து ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் இப்போது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்காவிட்டால் கட்டணம்
அப்படி ஒரு வேளை ஒரு ஆண்டுக்குள் புதுப்பிக்க தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓடடுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் இனி செலுத்த வேண்டும்.

அதிகாரிகள் தகவல்
இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காலவதி தேதியை பாருங்க
எனவே ஒருவேளை உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் (டிரைவிங் லைசென்ஸ்) காலாவதி தேதியை நீங்கள் கவனிக்காமல் இருந்தால் கொஞ்சம் கவனித்து பார்த்து உரிய காலத்தில் புதுப்பித்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால், அதற்காக பெரிய தொகையை இழக்க வேண்டியது வரும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications