அரசியல் பூகம்பத்தின் துவக்கம்.. எச்.ராஜா சொல்வதை பாருங்க
Recommended Video

சென்னை: ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.
ட்விட்டரில் இதுகுறித்து ராஜா கூறுகையில், "சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு. திமுகவால் ஆந்திராவில் TDP க்கு பல சதவிகிதம் ஓட்டு அதிகரிக்கும். அதேபோல் தமிழகத்தில் TDP யால் திமுக விற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அதிகம். அரசியல் பூகம்பத்தின் துவக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை வெளியிட்டது ராஜாவா, அவர் அட்மினா என்பது தெரியவில்லை. இருப்பினும், அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட் வெளியாகியுள்ளதால் ராஜாதான் வெளியிட்டிருப்பார் என நம்ப முகாந்திரம் உள்ளது.
சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு. திமுக வால் ஆந்திராவில் TDP க்கு பல சதவிகிதம் ஓட்டு அதிகரிக்கும். அதேபோல் தமிழகத்தில் TDP யால் திமுக விற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அதிகம். அரசியல் பூகம்பத்தின் துவக்கம். pic.twitter.com/RQNT6Bhhxd
— H Raja (@HRajaBJP) November 10, 2018
இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். தனது முயற்சியில் பெரும் பகுதியை வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications