பார்ரா.. முதல் ஆளாக பொன் மாணிக்கவேலை பாராட்டியது யார் தெரியுமா?
பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: அடடே பொன்.மாணிக்கவேல் மீது எச்.ராஜாவுக்கு இவ்வளவு பாசமா?
ஐஜி பொன்.மாணிக்கவேலின் நடவடிக்கை எல்லோராலும் விரும்பப்பட்ட ஒன்றுதான். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விடக்கூடாதே என்று ஏங்க வைத்துவிட்டவர் பொன்.மாணிக்கவேல்!
ஆனால் இவர் மீது எச்.ராஜாவுக்கு அப்படியென்ன பிணைப்போ தெரியவில்லை. எப்பவுமே இவர் என்றால் ராஜாவுக்கு அன்புதான். கடந்த ஆகஸ்ட் மாதம் கூட பொன். மாணிக்கவேலின் மகள் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
|
கல்யாணம்
அந்த நேரம் அவமதிப்பு வழக்கு தொடர்பாக எச்.ராஜாவை போலீசார் "வலைவீசி" தேடி கொண்டிருந்த சமயத்தில், பளபள உடையுடன் கல்யாண மண்டபத்துக்கே வந்தார் எச்.ராஜா.

சிரித்து கொண்டே போஸ்
மண்டபத்தில் வீடியோ ஒரு பக்கம் எடுத்து கொண்டிருக்க, போட்டோ ஒரு பக்கம் எடுத்து கொண்டிருக்க, பொன்.மாணிக்கவேலுடன் சிரித்து கொண்டே போஸ் கொடுத்து, அதனை தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் ராஜா.

முதல் ஆள்
அத்துடன் பொன்.மாணிக்கவேலுக்கு பதவிக்காலம் முடிவடைய போகிறது என்றதும் அவரது பதவியை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேட்டி கொடுத்தது எச்.ராஜாதான். தற்போதுகூட பதவி நீட்டிப்பு அறிவிப்பு வந்தவுடன் முதல் ஆளாக வந்து இப்போது பாராட்டை தெரிவித்துள்ளவரும் எச்.ராஜாவே!!
|
வரவேற்கிறேன்
இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம். வரவேற்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications