சென்னையில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. மக்கள் தவிப்பு.. உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னையில் கனமழை பெய்து வருவதால் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு உதவி எண்களை அறிவித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வருவதால் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு உதவி எண்களை அறிவித்து இருக்கிறது.
சென்னையில் இப்போதைக்கு மழை விடுவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவில் இருந்து அங்கு மழை பரவாலாக பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக இரவு நேரங்களில் அதிக அளவில் மழை பெய்யும்.
இந்த நிலையில் சென்னையில் மழை தொடர்பான பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு இருந்தாலோ, மருத்துவ உதவிக்கள் தேவைப்பட்டாலோ உதவி செய்வதற்கு இந்த எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னையியில் 044-25384520, 044-25384530, 044-25384540 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உதவி தேவைப்படும் மக்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது முழுக்க முழுக்க தமிழக அரசின் இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications