புத்தொழில் தொடங்கிய பட்டியலினத்தவர் -பழங்குடியினரை ஊக்குவிக்கும் திட்டம்! அரசின் அசத்தல் வாய்ப்பு
பட்டியலினத்தவர் -பழங்குடியினர் புத்தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோர்களால் நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களில், அரசு முதலீடு செய்வதற்கான முதலீட்டு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.
புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடையும் பொருட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்து வாய்ப்புக்கான வாசல் கதவை திறந்துவிட்டுள்ளார் முதல்வர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
{photo-feature}












Click it and Unblock the Notifications