புதிய ஆரம்பத்தின் அடையாளம்.. இது மக்கள் தீர்ப்பு.. கமல் அதிரடி கருத்து
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து ஒரே வரியில் டுவீட் போட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு தாமதமாகும் என்கிற போதிலும் ஓரளவுக்கு எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்றதை விட பாஜக தோல்வியை கொண்டாடி வருகிறது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 11, 2018
அவ்வப்போது பாஜகவின் மக்கள் விரோத போக்கை கமல் கண்டித்து வருகிறார். இந்த நிலையில் 5 மாநில தீர்ப்பு குறித்து ஒரு வரியில் கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications