அன்னபூரணி நீ பண்றது தப்பு.. உன்னையே காப்பாத்திக்க முடியல.. நீ போய்.. கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: அன்னபூரணி நீங்கள் செய்வது, உங்களையே காபபாற்றிக் கொள்ள முடியாத நீங்கள் கடவுள் பெயரை சொல்லி மக்களை எப்படி காப்பாற்றுவீங்க என லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
திடீர் திடீரென சாமியார்கள் உருவாகி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திடீர் சாமியாராக அவதாரம் எடுத்துள்ள அன்னபூரணி அரசு அம்மா. இவரது கடந்த கால வாழ்க்கையால் இணையத்தில் சிக்கி தினம் தினம் டிரோல் செய்யப்படுகிறார்.
மேலும் ஆதிபராசக்தியின் அவதாரம் என சொல்லிக் கொள்ளும் அன்னபூரணி வேறு பெண்ணின் கணவருடன் குடும்பம் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

முதல் கணவர்
மேலும் அந்த கணவரின் முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அன்னபூரணி கலந்து கொண்டார். அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவுரை சொல்லியும் கள்ளக்காதலை விடமறுத்துவிட்டார். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என பலமுறை லட்சுமி கூறியும் இதை ஏற்க மறுத்து தனக்கு களளக்காதலன்தான் வேண்டும் என அவரது முதல் கணவன், மனைவி முன்பே தெரிவித்துவிட்டார்.

ஆன்மீக பயணம்
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இயற்கை ஒளி எனும் ஆன்மிக பயணத்தை செய்ததாக சொல்கிறார். தற்போது வரும் 1ஆம் தேதி மக்களுக்கு திவ்ய தரிசனம் என்ற போஸ்டரை ஒட்டி தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என சொல்லிக் கொண்டு அலப்பறை செய்கிறார். இந்த நிலையில் அன்னபூரணியின் பேஸ்புக் பேஜில் அவரது வீடியோக்களை லட்சுமி ராமகிருஷ்ணன் பார்த்து அதிர்ந்தார்.

பெற்றோர் தவிர
மேலும் இதெல்லாம் காமெடியாக இருக்கிறது. ஏதோ பஃபூன் செய்வது போல் இருக்கிறது. பெற்றோரை தவிர யார் காலிலும் விழாதீர்கள் என்றார். இந்த நிலையில் அன்னபூரணி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் எல்லாமே முன்னுக்கு பின் முரணாகவும் லாஜிக்கே இல்லாமலும் இருக்கிறது.

எச்சரிக்கை
இநத நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் அவரை எச்சரித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் என்ன நடக்குது இங்க? அன்னபூரணி பன்றது ரொம்ப தப்பு. மக்களை ஏமாற்றுவது ஒப்புக் கொள்ள முடியாது . யாராக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் எந்த பிரச்சனையையும் சரிசெய்யலாம். இப்படி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத நபர் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றினால் அதை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications