போதைப்பொருள்.. ஆயுதங்கள் கடத்தல்.. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியா? சென்னையில் என்ஐஏ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு கேரள கடற்கரையில் 300 கி.கி ஹெராயின் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு உதவி செய்யதான் இதுபோன்று ஆயுதம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சிதான் தற்போது நடைபெற்று வரும் என்ஐஏ ரெய்டு என்று சொல்லப்படுகிறது. இந்த ரெய்டில் ரெய்டில் ரூ.82 லட்சம் ரொக்கம், 1,000 சிங்கப்பூர் டாலர், 300 கிராம் தங்கம், 10 கி.கி கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications