கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு
கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை தேர்வுகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதன்காரணமாக பெரும்பாலான பள்ளிகளுக்கு ஏப்ரல் 10 தேதியுடன் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 3ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பள்ளி திறந்த முதல் நாள் அன்றே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிகள் பெரும் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications