அகில இந்திய இந்து மகா சபையின் தலைவர் மீது பாலியல் புகார்.. போலீசிடம் சென்ற பொதுச்செயலாளர்!
அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச்செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.
சென்னை: அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச்செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.
அகில இந்திய இந்து மகாசபா தமிழகத்தில் செயல்படும் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். பல்வேறு மத ரீதியான பிரச்சனைகள், வழக்குகள் நடந்த போது அகில இந்திய இந்து மகாசபா முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
தமிழகத்தில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. அகில இந்திய இந்து மகா சபை என்ற அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் இருக்கிறார்.

சென்னை எப்படி
அகில இந்திய இந்து மகா சபை அமைப்பு சென்னையில் மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இந்து மகாசபா கட்சிக்கும் இது மிகவும் நெருக்கமான அமைப்பு ஆகும். சென்னையில் இந்த அமைப்பிற்கு நிறைய தொண்டர்கள் உள்ளனர்.

என்ன புகார்
இந்த நிலையில் அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச்செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீ கந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது. அந்த பெண் பொதுச்செயலாரின் பெயர் வெளியிடப்பவில்லை. அந்த பெண்தான் ஸ்ரீ கந்தன் மீது புகார் கொடுத்துள்ளார்.

மோசம்
கடந்த சில மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தன்னை தாக்கி துன்புறுத்தினார். அவமானப்படுத்தினார். அசிங்கமான வார்த்தைகளால் பேசினார் என்று ஸ்ரீ கந்தனுக்கு எதிராக சென்னை போலீசில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.

கைதாக வாய்ப்பு
இவரை சென்னை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நிறைய அரசியல் தலைவர்கள் தொடர்பு இருக்கிறது. இதற்கு முன்பே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிறைய கூறி இவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications