தென்தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

இந்த முறை வடகிழக்கு பருவமழை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களை அதிக அளவில் பாதித்து இருக்கிறது. முக்கியமாக தென்மாவட்டங்களில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மணிமுத்தாறு, பச்சையாறு, பாபநாசம் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது.
தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகள் லேசான மழை பெய்தது. கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், திங்கள் சந்தை, மண்டைக்காடு, பத்மனாபபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில் தென்மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.
மாலத்தீவு மற்றும் அந்தமானில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மழை நீடிக்கும். இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும் வாயிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications