நீங்க வேணா பாருங்க... கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரு.. பியூஷ் கோயலின் அசைக்க முடியாத நம்பிக்கை
சென்னை: பாஜக கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என்கிற நம்பிக்கை உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்ட துவக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா பிறந்த தினத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைப்பது பெருமையாக உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து ஏற்கனவே சந்தித்து விசாரித்தேன். தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எங்கள் கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும். அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதற்கு உரிமை உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக, அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications