இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,058 பேருக்கு கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. மோசமாகும் நிலை
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,058 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது
Recommended Video
இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 437,860 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 457 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 32,694,188 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 31,881,128 பேர் குணமடைந்து உள்ள நிலையில் 375,200 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் இதுவரை 64,52,273 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 4831 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 51,821 பேர் மகாராஷ்டிராவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். மகாராஷ்டிராவில் 1,37,026 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர்.62,59,906 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர் .

கேரளா
கேரளாவில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் பதிவாகும் மொத்த கேஸ்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக கேரளாவில் மட்டும் பதிவாகிறது. கேரளாவில் இதுவரை 39,77,572 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 31265 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக கேரளாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2,04,923 பேர் கேரளாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கேரளாவில் 20,466 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர்.37,51,666 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் இதுவரை 29,45,993பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1229 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 18,897 பேர் கர்நாடகாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கர்நாடகாவில் 37,261 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர். 28,89,809 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் சரிந்து வருகிறது. தினசரி கேஸ்கள் தொடர்ந்து 1600க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 26,10,299 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1551 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 17,559 பேர் தமிழ்நாட்டில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் 34,856 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர். 25,57,884 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 20,10,566 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1321 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 14,853 பேர் ஆந்திர பிரதேசத்தில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 13,807 பேர் இதுவரை மொத்தமாக பலியாகி உள்ளனர். 19,81,906 பேர் அங்கு இதுவரை குணமடைந்து உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications