உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35387541 பேர் பாதிப்பு - 26609676 பேர் டிஸ்சார்ஜ்
உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,387,541 பேராக அதிகரிப்பு.
டெல்லி: உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26,609,676 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,387,541 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவினால் 1,041,538 பேர் உலகம் முழுவதும் மரணமடைந்துள்ளனர். 7,736,327 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்காவில்தான் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,635,570 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து 4,844,656 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 214,610 பேராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,576,304 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,622,180 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 5,583,453 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவினால் 102,714 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர்.
936,013 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,915,289 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,263,208 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 146,375 பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் 505,706 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் கொரோனாவிற்கு 1,215,001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் கொரோனாவிற்கு 855,052 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரு நாட்டில் 828,169 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 810,807 பேரும், அர்ஜென்டினாவில் 798,486 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர். மருந்து கண்டுபிடிக்காவிட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள் கொரோனா உடன் போராடி மீண்டுள்ளனர்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications