ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை.. மத்திய அரசின் இ சஞ்சீவினி திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஊரடங்கு நேரத்தில், நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள், 'இ-சஞ்சீவினி' திட்டத்தின் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தே, பாதிப்புகளை தெரிவித்து, மருத்துவ சிகிச்சைப் பெற, மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவசர சிகிச்சையை தவிர்த்து மற்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்களிடம் செல்ல முடிவதில்லை.

E Sanjeevi Scheme is set for online medical suggestions

அப்படியே அவர்கள் ஆலோசனை வழங்குவதாக இருந்தாலும் கொரோனா அச்சத்தால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள், 'இ-சஞ்சீவினி' திட்டத்தின் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தே, பாதிப்புகளை தெரிவித்து, மருத்துவ சிகிச்சைப் பெற, மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

தினமும், காலை, 10 மணி முதல், மாலை 3 மணி வரை, மருத்துவ ஆலோசனை பெறலாம். நோயாளிகள், https://esanjeevaniopd.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்களது மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

வரப்பெறும் கடவுச்சொல்லை 'டைப்' செய்து, 'இ-சஞ்சீவினி' பக்கத்துக்குள் சென்று டாக்டர்களிடம் ஆலோசனை, மருந்து விபரங்களை பெறலாம்.

Recommended Video

    Karnataka Quarantine Rules : தமிழகத்தில் இருந்து வந்தாலே அரசு முகாமில் கட்டாய தனிமை

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+