இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா.. நேற்று ஒரே நாளில் 37,037 பேர் பாதிப்பு.. 907 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் இதுவரை 30,316,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை உச்சத்தை கடந்த நிலையில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 37,037 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 397,668 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 907 மட்டுமே இந்தியாவில் பலியாகி உள்ளனர். 29,359,208 பேர் இந்தியாவில் இதுவரை குணமடைந்துள்ளனர்.559,124 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்ட்ரா
மகாராஷ்டிராவில் 60,43,548 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 6727 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1,21,573 பேர் பலியாகி உள்ளனர். 58,00,925 பேர் குணமாகி உள்ளனர், 1,17,874 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கேரளா
கேரளாவில் 28,96,958 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 8063 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது . அங்கு மொத்தம் 12,990 பேர் பலியாகி உள்ளனர். 27,87,496 பேர் குணமாகி உள்ளனர், 96,014 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் 28,37,206 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 2576 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது . அங்கு மொத்தம் 34,836 பேர் பலியாகி உள்ளனர். 27,04,755 பேர் குணமாகி உள்ளனர், 97592 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 24,70,678 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 4804 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 32,388 பேர் பலியாகி உள்ளனர். 23,97,336 பேர் குணமாகி உள்ளனர், 40,954 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications