மகாராஷ்டிராவில் திடீர் வேகம்.. இரண்டாவது அலை என மத்திய அரசு எச்சரிக்கை.. அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
டெல்லி: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இருப்பினும், கடந்த ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இது குறித்து ஆராய மத்திய அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திரையரங்ககுகள் மற்றும் மால்களில் 50% மட்டும் அனுமதி என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது.

5 மாநிலங்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத். கர்நாடகா ஆகிய நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது, மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

18 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிராவில் இந்தாண்டிலேயே இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 17,864 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக ஆக்டிவ் கேஸ்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

கொரோனா உயிரிழப்பு
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 87 பேர் மகாராஷ்டிராவில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது அங்கு 13 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக திரையரங்ககுகள் மற்றும் மால்களில் 50% மட்டும் அனுமதி என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது. மேலும், மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்,

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி

Click it and Unblock the Notifications