சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வாி உயர்வு.. பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: எரிபொருள் மீதான செஸ் வரி அதிகரிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான வரி அதிகரிக்கப்படுவதாக கூறினார் . ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தலா ரூ.1 கலால் வரி அதிகரிக்கப்படுவதாக கூறினார்.
சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை தலா 1 ரூபாய் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் எரிபொருள் மீதான வரி உயர்வு அறிவிப்பால் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications