அடிதடி பேரணியாக மாறிய அமைதி பேரணி.. போர்க்களமான சீலாம்பூர்.. டெல்லியில் மீண்டும் வன்முறை
டெல்லி: டெல்லியில் சீலாம்பூர்- ஜாப்ராபாத் பகுதியில் சாலைகளில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் போலீஸார் மீது செங்கற்களை வீசியதால் பதற்றம் நிலவுகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் சீலாம்பூர், ஜாப்ராபாத்திலும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது மக்கள் சாலைகளில் கூடிய அமைதி பேரணி நடத்திதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் போலீஸார் மீது செங்கற்களை வீசினர்.
இதனால் சாலை முழுவதும் உடைந்த செங்கற்கள் காணப்பட்டது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறையால் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது.
பேரணி அமைதியாக நடந்த போதிலும் அவர்களை கலைக்க போலீஸ் முற்பட்டதே வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications