செந்தில்குமார் தர்மபுரி திமுக வேட்பாளர்: தர்மபுரி மாவட்டமாக காரணமாக இருந்த வடிவேலுவின் பேரன்!
தர்மபுரி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் மருத்துவர் செந்தில்குமார்.
Recommended Video

தர்மபுரி: தர்மபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் டாக்டர் செந்தில்குமார்.
தர்மபுரியைச் சேர்ந்தவரான செந்தில்குமார்(42), மருத்துவம் படித்தவர். மருத்துவமனை, பள்ளி, பார்மசி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார் செந்தில்குமார். தர்மபுரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் இவரது தாத்தாவான முன்னால் எம்.எல்.ஏ. டி.என்.வடிவேலு ஆவார். இவர் காமராஜரால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கடந்த 1965ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டவர். சேலம் -தருமபுரி - பெங்களூரு ரயில் போக்குவரத்துக்கும் காரணமாக இருந்தவர் வடிவேலு தான்.
எதிர்பார்ப்பிற்குரிய தர்மபுரி எம்.பி. தொகுதியில் சிட்டிங் எம்.பி. பாமக அன்புமணியை எதிர்த்து திமுக வேட்பாளராக டாக்டர் செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். தர்மபுரி வன்னியர் பெல்ட் என்பதால் அன்புமணிக்கு எதிராக அதே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே திமுகவும் அமமுகவும் நிறுத்தியுள்ளன.
இதனால் நிச்சயம் இம்முறை இத்தொகுதியில் வாக்கு வங்கி பிரியும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications