தானேவில் மின்சார ரயில் தடம் புரண்டது: ஒருவர் பலி, 12 பேர் காயம்
தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதில் ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கசரா என்ற இடத்தில் இருந்து மும்பைக்கு மின்சார ரயில் ஒன்று இன்று மதியம் கிளம்பியது. அந்த ரயில் டிட்வாலா ரயில் நிலையத்தில் நின்று அதன் பிறகு அம்பிவாலி நோக்கி சென்றது. அப்போது ரயில் திடீர் என்று தடம் புரண்டது. இதில் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில் தவால் லோதா(38) என்ற பயணி பலியானார்.
மேலும் 12 பேர் காயம் அடைந்தனர். ரயிலில் கூட்டம் இல்லாததால் பெட்டிகள் தடம் புரண்டதில் கம்பிகள் மீது மோதிய வேகத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications