பெங்களூரில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர்
பெங்களூர்: பெங்களூரில் 12 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(37). சைக்கிள் கடை நடத்தி வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். அந்த சிறுமி அடிக்கடி மஞ்சுநாத்தின் வீட்டிற்கு வந்து விளையாடுவார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சிறுமி மஞ்சுநாத்தின் வீட்டிற்கு வந்துள்ளார். விளையாட வந்த சிறுமியை மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்தார். விளையாட சென்ற மகள் வீட்டிற்கு தாமதமாக சோர்வாக வந்ததை பார்த்த அவரின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமியிடம் கேட்டதற்கு அவர் நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications