லோக்சபாவில் உருக்கம்: சோனியாவை புகழ்ந்த சுஷ்மா; அத்வானி கண்ணீர்
டெல்லி: 15வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. பிரதமரின் உருக்கமான பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசிய போது, தெலுங்கானா மசோதா, நிறைவேற உதவிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை புகழ்ந்து தள்ளினார்.

சுஷ்மா பேச்சு
பதிலுக்கு சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர்களுக்கு புகழாரம் சூட்டினார். சோனியா பிரதமரானால், தலையை மொட்டையடித்துக் கொள்வேன் என்று ஒரு காலத்தில் சொன்ன சுஷ்மா, நேற்றைய மக்களவையில், சோனியா பெருந்தன்மையான தலைவர் என்று மனதார பாராட்டினார்.

அத்வானி கண்ணீர்
தொடர்ந்து பேசிய சுஷ்மா, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஒரு நியாயவாதி, என்று கூறிய போது அத்வானியால் தன்னுயை உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தார்.

பசுமை நிறைந்த நினைவுகள்
அவை உறுப்பினர்கள் பசுமை நிறைந்த நினைவுகளோடு வாழ்த்துக்களை கூறி விடைபெற்றனர்.

அமைதிப்பூங்கா
வழக்கமாக கூச்சல் குழப்பமாக அமளி துமளிப் படும் லோக்சபா நேற்றைய தினம் கடைசி நேரத்தில் அமைதிப் பூங்காவாக காட்சியளித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications