காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியதில் வாகனத்தில் சென்ற மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் காஷ்மீரில் இன்று மாலை நடந்துள்ளது.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வானா மாவட்டத்தின் பம்போர் என்ற இடத்தில், ராணுவ பாதுகாப்பு வாகனங்கள் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்ரகள் வீர மரணமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். அவர்களை ராணுவம் தேடி வருகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கோபம், இந்திய ராணுவத்தின் மீது திரும்பியுள்ளது.
எனவேதான் காஷ்மீரில் சமீப காலமாக ராணுவத்தினரை குறி வைத்து தீவிரவாதிகள் கொடும் தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications