விடிஞ்சா கல்யாணம்... கட்டிலில் இன்னொருவருடன்... மகளை போட்டுத் தள்ளிய தாய்!
டெல்லி: டெல்லியில் திருமணத்திற்கு முந்தைய நாள் வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருந்த 20 வயது மகளை தாய் கொலை செய்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரீமா(20). அவருக்கு இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவர் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

வெளியே சென்றிருந்த ரீமாவின் தாய் வீடு திரும்பியபோது மகள் வேறு ஒருவருடன் படுக்கையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே அந்த வாலிபர் தப்பியோடிவிட்டார். ரீமாவின் தாய் தலையணையை எடுத்து தனது மகளின் முகத்தில் வைத்து அவர் மூச்சுத் திணறி இறக்கும் வரை அழுத்தினார். உடனே தனது மகனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
திருமணத்திற்காக வீட்டில் இருந்த உறவினர்களிடம் ரீமாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து ரீமாவின் உடலை அவரது தாயும், சகோதரரும் சேர்ந்து லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரீமா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து ரீமாவின் தாய் மற்றும் சகோதரரை இன்று கைது செய்தனர். ரீமாவுக்கும் அந்த வாலிபருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்த நிலையில் தான் அவருக்கும் காசியாபாத்தை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ரீமாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு ரீமாவின் சகோதரர் ஒரு பேக்டரியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications