நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு அதிமுக எம்.பிக்கள் உண்ணாவிரதம் - ஜெ. விடுதலை கோரி!
டெல்லி: டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில், மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக அதிமுக எம்.பிக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2 முறையும் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு விட்டது. அக்டோபர் 7ம் தேதிதான் மனு விசாரணைக்கு வரப் போகிறது. இதனால் குறைந்தது அக்டோபர் 7ம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டியாகி விட்டது.
இதனால் கொதிப்படைந்துள்ள அதிமுக வழக்கறிஞர்கள் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் தற்போது விவகாரத்தை டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளது அதிமுக. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளிக்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து இன்று அதிமுக எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அக்கட்சி எம்.பி. வேணுகோபால் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications