ஆந்திராவை பிரிப்பதால் புதுவையின் ஏனாம் பகுதிக்கு பாதிப்பு!
ஏனாம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதால் அங்குள்ள புதுவை மாநில பிரதேசமான ஏனாமும் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் ஆட்சியாளர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஏனாம் பகுதிக்கு 30 மில்லியன் கன அடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து ஒப்பந்தப்படி அம்மாநில அரசு நீரை வழங்கி வருகிறது.

தற்போது ஆந்திரத்தை, தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் கோதாவரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை எழுந்துள்ளது.
சீமாந்திரா மாநிலமே, கோதாவரி தண்ணீருக்காக தெலுங்கானாவை நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. தற்போது சீமாந்திரா நிர்வாகத்தினர் பிரிட்டிஷ் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பின்பற்றுவார்களா என ஏனாம் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுவை மாநில அரசு ஏனாம் பகுதி மக்களின் உரிமை, பாதுகாப்பை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications