பீகார் தேர்தல் முடிவு சகிப்புத்தன்மைக்கு கிடைத்த வெற்றி... சகிப்பின்மைக்கு தோல்வி.. மமதா பானர்ஜி
கொல்கத்தா: பீகார் தேர்தல் முடிவுகள் என்பது சகிப்புத்தன்மை சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். அவருக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மமதா, நிதிஷ்குமார், லாலு ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பீகார் வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த வெற்றி சகிப்புத்தன்மைக்கு கிடைத்த வெற்றி. சகிப்பின்மை சக்திகளுக்கு கிடைத்த தோல்வி என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications