"மோடி" என்கிற ஆக்சிஜனால் மட்டுமே உயிருடன் இருக்கிறது பா.ஜ.க... சொல்வது சிவசேனா
மும்பை: நரேந்திர மோடி என்ற ஆக்சிஜன் இருக்கும் வரைதான் பாரதிய ஜனதா கட்சியின் உயிர் இருக்கும் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான ஏடான சாம்னா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரை:
ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மோடி எனும் ஆக்சிஜனை பெற்றிருக்கிறது. மக்களிடம் புகழ் இருக்கும் வரை மட்டுமே இந்த ஆக்ஸிஜன் நீடிக்கும்.

ஆனால், சிவசேனா தன்னுடைய எண்ணங்களிலும், போராட்டத்திலும், நாட்டுப்பற்றிலும் என்றும் மாறாது நிற்கும். இந்துத்துவா, நாட்டுப்பற்று, மகாராஷ்டிராவில் அடையாளம் உள்ளிட்டவற்றில் ஒருபோதும் எங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவே மாட்டோம்.
எங்கள் நம்பிக்கையில் இருந்து ஒருபோதும் தடுமாற மாட்டோம். இந்திய நாட்டின் எதிரிகளுக்கு எதிராக சிவசேனா போரை துவங்கியிருக்கிறது.
சிவசேனாவுக்கு யாராலும் எந்த பிரச்சனையும் இல்லை. மக்கள் அளிக்கும் ஆதரவே எதிர்காலத்தில் எங்களை மகாராஷ்டிராவில் நிலைநிறுத்த போகிறது. எதிர்காலம் சிவசேனாவுக்கே.
இவ்வாறு சாம்னா கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications