தற்கொலை செய்ததை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த ரத்தப் புற்று நோயாளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நபர் தான் தற்கொலை செய்ததை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியை சேர்ந்தவர் அரிந்தம் தத்தா. விவாகரத்தான அவர் சிலிகுரிக்கு இடம் பெயர்ந்து அங்கு இன்டர்நெட் மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அரிந்தம் தத்தாவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் பாதித்த பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தனியாக வசித்து வந்த அவருக்கு ஆறுதல் கூற கூட யாரும் இல்லை.
இந்நிலையில் சனிக்கிழமை அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்வதை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். அவர் ஃபேஸ்புக் லைவை துவங்கியதும் அவர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க நண்பர்கள் சிலர் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போன் அழைப்பை ஏற்கவில்லை.
கொல்கத்தாவில் செய்தியாளராக இருக்கும் தனது நண்பர் முகமது ஆலமுக்கு தத்தா போன் செய்ய முயன்றுள்ளார். தத்தாவை மூன்று வாரங்களுக்கு முன்பு தான் கொல்கத்தாவில் சந்தித்ததாக ஆலம் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications