தேசிய கீதத்தில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்
தேசிய கீதத்தில் ‘சிந்து‘ என்ற வார்த்தையில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய கீதத்தில் 'சிந்து' என்ற வார்த்தையில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
தேசிய கீதத்தில் உள்ள 'சிந்த்' என்ற வார்த்தையை திருத்தம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ரிபின் போரா தனி நபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

சிந்த் என்ற வார்த்தை நாட்டின் எந்த பகுதியையும் குறிப்படவில்லை என்றும், சிந்த் என்ற வார்த்தையை வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் உத்தர்புர்வ் என திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications