இந்திராணியை போலீஸார் அடித்தார்கள்... வக்கீல்கள் பரபரப்பு புகார்
மும்பை: மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியை, போலீஸார் அடித்து சித்திரவதை செய்ததாக அவரது வக்கீல்கள் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று இந்திராணியை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது இதுகுறித்து அவரது வக்கீல்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவுள்ளனராம்.

தனது மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையைச் செய்தது இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குட்டு வெளிப்பட உதவிய இந்திராணியின் டிரைவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. இந்த வழக்கில் இதுவரை கார் டிரைவர், இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ஷீனாவின் தம்பியான மிக்கயில் போரா, ஷீனா காதலித்து வந்த ராகுல் முகர்ஜி ஆகியோரை போலீஸார் விசாரித்துள்ளனர்.
2012ம் ஆண்டு ஷீனா போரா கொலை செய்யப்பட்டு அவரது உடலை எரித்து காட்டில் போட்டு விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications