இறப்பதற்கு முன்பு சாப்ட்டுருப்பா... பதன்கோட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியிடம் கூறிய தாய்
பதன்கோட்: இறக்கும் முன்பு சாப்பிடு மகனே என்று பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரிடம் அவரது தாய் பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் கூறியது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இருக்கும் விமானப்படை தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சனிக்கிழமை பயங்கர தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை வைத்து சுட்டனர். இந்திய பாதுகாப்பு படையினர் பதிலுக்கு சுட்டனர்.

சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 விமானப்படை அதிகாரிகள் பலியாகினர். மேலும் தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால் இந்த தாக்குதல் சதி இத்துடன் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 12.35 மணி அளவில் தீவிரவாதிகள் பதன்கோட் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு பேசிய செல்போன் அழைப்புகளை உளவுத் துறை இடைமறித்து கேட்டது.
தீவிரவாதி ஒருவர் பாகிஸ்தானில் இருக்கும் தனது தாய்க்கு போன் செய்து, பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதை கேட்ட அவரின் தாய், மகனே இறக்கும் முன்பு சாப்பிடு என்று தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications